வவுனிய தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடா Events By sujanth Last updated May 28, 2024 0 1 Share வவுனிய தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் வருடாந்த குளிர் கால ஒன்றுகூடல் பெப்ரவரி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:30 க்கு இலக்கம் 415 Hood Road இல் அமைந்துள்ள J&J Swagat Convention Centre இல் நடைபெறும். 0 1 Share