Events

கொழும்பு இந்துக் கல்லூரியின் வட அமெரிக்க பழைய மாணவர் சங்கம்

கொழும்பு இந்துக் கல்லூரியின் வட அமெரிக்க பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இரத்ததானம் பெப்ரவரி 3 ம் திகதி சனிக்கிழமை காலை 9:30 முதல் மதியம் 1:30 வரை இலக்கம் 880 Warden Avenue வில் அமைந்துள்ள Canadian Blood Service இல் நடைபெறும் 647 219 1151

மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்-கனடா

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் முத்தமிழ் கலை மாலை பெப்ரவரி மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 க்கு இலக்கம் 3840 Finch Avenue East லுள்ள Metropolitan Centre இல் நடைபெறும்.416 282 0947

அனலைதீவு கலாசார ஒன்றியம் – கனடா

அனலைதீவு கலாசார ஒன்றிய கனடா கிளை நடாத்தும் அனலை இசை & விருந்து பெப்ரவரி மாதம் 11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 க்கு மிசிசாகாவில் இலக்கம் 4300 Cawthra Road இல் அமைந்துள்ள John Paul II Cultural Centre இல் நடைபெறும். (647) 278-6716

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்-கனடா

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக்கிளை நடாத்தும் மகாஜனன்ஸ் நைட்ஸ் ஜனவரி மாதம் 27 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு இலக்கம் 415 Hood Road இல் அமைந்துள்ள J&J Swagat Banquet Hall இல் நடைபெறும்.647 948 9587

ராஜ பூக்கள் தமிழ்க் கலை கல்லூரி, Talent Academy உயர்தர கல்லூரி

ராஜ பூக்கள் தமிழ்க் கலை கல்லூரியும், Talent Academy உயர்தர கல்லூரியும் இணைந்து நடாத்தும் தமிழ் மரபுத் திங்கள் விழா ஜனவரி மாதம் 27 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 க்கு இலக்கம் 1120 Tapscott Road இல் அமைந்துள்ள தமிழிசை கலா மன்றத்தில் நடைபெறும்.

கனடாத் தமிழ் கவிஞர் கழகம்

கனடாத் தமிழ் கவிஞர் கழகம் நடாத்தும் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்களின் நினைவேந்தல் ஜனவரி மாதம் 28 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு இலக்கம் 150 Borough Drive லுள்ள Scarborough Civic Centre இல் நடைபெறும்.647 224 8871

கனடா தமிழ்ச் சங்கம்

கனடா தமிழ்ச் சங்கம் நடாத்தும் முப்பெரும் விழா 2024 ஜனவரி மாதம் 28 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 க்கு இலக்கம் 80 Brydon Drive லுள்ள சிருங்கேரி சமூக அரங்கில் நடைபெறும்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்-கனடா

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடாக்கிளை நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா பெப்ரவரி மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு இலக்கம் 1785 Finch Avenue West இல் அமைந்துள்ள York woods Library Theater இல் நடைபெறும்.416 459 7478

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்-கனடா

புங்குடுதீவு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் பெப்ரவரி மாதம 18; திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 க்கு Tapscott & Finch சந்திப்பில் இலக்கம் 100 Melford Drive, Unit 1 இல் நடைபெறும்.647 547 0781

வவுனிய தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடா

வவுனிய தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் வருடாந்த குளிர் கால ஒன்றுகூடல் பெப்ரவரி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:30 க்கு இலக்கம் 415 Hood Road இல் அமைந்துள்ள J&J Swagat Convention Centre இல் நடைபெறும்.