திருமதி.துஷ்யந்தி சிறிதரன்
கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி சிறிதரன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுந்தரலிங்கம் பத்மாசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(சுரேகா ஜூவல்லர்ஸ், கொழும்பு), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறிதரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துஷ்யந்தன், ஜெயந்தன், சுவர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன்,!-->…