கனகசபை வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், Oliver, BCஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
சசீந்திரன் (சசி) சங்கரப்பிள்ளை (Retired Branch Manager, CIBC, Oliver, BC) அவர்கள் Decmeber
மாதம் 7ம் திகதி (07-12-2022) கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. V. சங்கரப்பிள்ளை – தங்கராணி அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரநிருபசிங்கம் – மங்கையர்க்கரசியின் அன்பு மருமகனும், ராஜலஸ்மியின் அன்புக்
கணவரும், அபர்ணா, அனுஜனின் பாசமிகு தகப்பனாரும், சாந்தி, சரோஜினி, ஸ்ரீதரன்,
பாலகுமாரன் அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிக் கிரியைகள் December மாதம் 12ம் திகதி திங்கட்கிழமை காலை
10 மணியளவில் இடம்பெற்று Nunes-Pottinger Funeral Service and Crematoriumஇல் தகனம்
செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
ராஜி: 250 498 0409
பாலா: 416-907-2703