திருமதி. சிவசுப்ரமணியம் இராசமணி
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும்
கொண்ட சிவசுப்ரமணியம் இராசமணி அவர்கள் மார்ச் மாதம் 11ம் திகதி, சனிக்கிழமை கனடாவில்
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லாச்சி
முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கு.ரேவதி, பெ.பரராசசிங்கம் மற்றும் வே.இராஜேஸ்வரி
காலஞ்சென்றவர்களான பெ.தம்பிநாதர், பெ.சிவயோகநாதர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சி.திருப்பரன், ரா. சிவராசமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,செ.ராசலிங்கம், தி.சுகந்தினி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ரா.இந்துஜா, ரா.டிலகஷன், ரா.ஆத்திகா, தி. சுரனுதா,
தி.லதுஷன், தி.சாயுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Mar மாதம் 18ம் திகதி, சனிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி
வரை 384 Finley Avenue, Ajax இல் அமைந்துள்ள Ajax Crematorium and Visitation Centre இல்
பார்வைக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் Mar மாதம் 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12
மணி முதல் பி.ப. 3 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதே இடத்தில் தகனம்
செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
தொடர்புகளுக்கு :
சுரனுதா திருப்பரன் – பேத்தி 647-782-8376
மனோ – பெறாமகன் – 647-284-3686