கனடா மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம்

0 0

கனடா மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் முதலாம் வகுப்பு முதல் 11 ம்
வகுப்பு வரையான மாணவர்களுக்கான கணித மற்றும் பொது அறிவு
போட்டிகளை மார்ச் மாதம் 2 ம் திகதி நடத்துகிறது. ஆர்வமுள்ளவர்கள்
அயாயதயயெ.உய என்ற இணையத்தினூடாகவோ அல்லது 647 948 5502 என்ற
இலக்கத்தினூடாவோ பதிவுகளை மேற் கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.