உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் ஏப்ரல் மாதம் 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு இலக்கம் 42 Tuxedo Court இல் அமைந்துள்ள சங்கமம் Banquet Hall இல் நடைபெறும்.
416 697 1317