வேலணை மக்கள் ஒன்றியம் Events By sujanth Last updated May 23, 2024 0 0 Share வேலணை மக்கள் ஒன்றியத்தின் பதியம் கலைவிழா மே மாதம் 4 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு இலக்கம் 3840 Finch Avenue East இல் அமைந்துள்ள Metropolitan Centre மண்டபத்தில் நடைபெறும்.416 318 1811 0 0 Share