கனடா சுன்னாகம் மக்கள் ஒன்றியம் நடாத்தும் 24 வது ஆண்டு நிறைவு கலைவிழாவும் இராப்போசன விருந்தும்

0 0

கனடா சுன்னாகம் மக்கள் ஒன்றியம் நடாத்தும் 24 வது ஆண்டு நிறைவு கலை
விழாவும் இராப்போசன விருந்தும் டிசம்பர் மாதம் 28 ம் திகதி
சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு இலக்கம் 231 Milner Avenue வில்
அமைந்துள்ள St. Peter and Paul Banquet Hall இல் நடைபெறும்.
647 530 8790

Leave A Reply

Your email address will not be published.