உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி
பழைய மாணவ மாணவிகள் நடாத்தும் வானவில் 2024 கலை நிகழ்ச்சி
செப்டம்பர் மாதம் 28 ம் திகதி சனிக்கிழமையும் செப்டம்பர் மாதம் 29
ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6:00 மணிக்கு இலக்கம் 50
Hallcrown Place லுள்ள Armenian Youth Centre இல் நடைபெறும். 416
458 0319
Next Post