நாதஸ்வர தவில் இசை சர்வதேச அமைப்பின் 27 வத ஆண்டு விழா

0 0

நாதஸ்வர தவில் இசை சர்வதேச அமைப்பின் 27 வத ஆண்டு விழா ஒக்டோபர்
மாதம் 19 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4:30 க்கு இலக்கம் 1120
Tapscott Road லுள்ள தமிழிசை கலா மன்றத்தில் நடைபெறும்.

416 420 1309

Leave A Reply

Your email address will not be published.