கவிதை பயிலரங்கம்

0 0

கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் நடத்தும் கவிதை பயிலரங்கம் ஒக்டோபர்
மாதம் 19 ம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு மெய்நிகர்
வழியாக நடைபெறவிருக்கிறது.
416 939 9171

Leave A Reply

Your email address will not be published.