கொக்குவில் மேற்கு சமூகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

0 4

கொக்குவில் மேற்கு சமூகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு நேடைளழn ரூ குinஉh சந்திப்பிலுள்ள நேடைளழn Pயசம இல் நடைபெறும். 426 721 1703

ரொறன்ரே தமிழ் கத்தோலிக்க சமூக அமைப்பும், தூய ஆரோக்கிய அன்னைப் பங்கும், புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகமும் இணைந்து நடாத்தும் அருதமடு அன்னை பெருவிழா ஓகஸ்ட் மாதம் 11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 க்கு இலக்கம் 131 டீசைஉhஅழரவெ சுழயன இல் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் நடைபெறும். 416 723 2722

Humming Birds நடாத்தும் முயசயழமந niபாவ ஓகஸ்ட் மாதம் 9 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு இலக்கம் ; 825 Passmore Avenue வில் நடைபெறும்.
416 419 2986

Leave A Reply

Your email address will not be published.