பிறப்பு: 08.22.1952
இறப்பு : 07.31.2024
உரும்பிராயைப் பிறப ;பிடமாகவும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லுரியின் பழைய
மாணவனும் கொழும்பு மகாராஜா கூட்டுஸ்தாபணத்தின் டெலிவ்வன்கன்
(வுநடநகரமெநn) தொலைக்காட்சி பகுதியின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும்
கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பென்ஜமின் கிருபாணந்தராஜா 07.31.2024
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற எட்வேட ; சிவபிரகாசம்இ கிரேஸ் பராசக்தி தம்பதியினரின்
அன்பு மகனும்இ காலஞ்சென்ற அம்பலவாணர் குணரட்ணம்இ அக்னஸ் புஸ்பமணி
தம்பதியினரின் மருமகனும்இ ஏன்ஜலீன் வினிதாவின் ஆருயிர்க் கணவரும் ரொபின்
செரூஜனின் பாசம்மிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான சாமுவேல்
செல்வராஜாஇ கிரேஸ் செல்வராணிஇ மற்றும் அருளாணந்தராஜாவின் சகோதரனும்
காலஞ்சென்றவர்களான சுவீனிதா குணரட்ணம்இ கிருபைராஜா மற்றும் ஷிராணிஇ
சடாஜினிதேவியின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 08.05.2024 5-8பி.ப அஞ்சலிக்காக 8911 சப்பல் ரிஜ்(ஊhயிநட
சுனைபந கரநெசயட ர்ழஅந) மார்க்கத்தில் வைக்கப்பட்டுஇ மறுநாள் 08.06.2024 காலை
10மணிக்கு பரிசுத்த பவுல் அங்கிலிக்கன் ஆலயத்தில் (ளுவ. Pயரட’ள டு’யுஅழசநயரஒ
ஊhரசஉhஇ 3333 குinஉh யுஎநரெந நுயளவஇ ளுஉயசடிழசழரபா) நன்றி செலுத்தும்
ஆராதனையும் நடைபெற்றுஇ பின்னர் 2505 டீசழஉம சுழயனஇ Piஉமநசiபெல் உள்ள
சேமக்காலையில் அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: மனைவி – 416-474-3353
மகன் – 416-567-9221