வன்னியசிங்கம் பரமேஸ்வரி

0 0

ஜெங்கரா ஊர் வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கறுவல் புளியங்குளம், பூந்தோட்டம் மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுகுமார், ஜெயக்குமார், ரவிக்குமாரி(சாந்தினி) மற்றும் விஜயகுமாரி, ராஜகுமாரன், உதயகுமார், வசந்தகுமார், சிவகுமாரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களேஸ்வரன், தவராசபுத்திரி, சிவஞானதேவி, கலாறஞ்சினி, சுஜிவினி, கவித்திரா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தங்கராஜா மற்றும் மலர், சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, வீரபாகு ஆகியோரின் மைத்துனியும்,

லாவணியா, ஜனனி, கீர்த்தனா, ஹரணியா, சுவர்ணியா, யதூரி, மகிஷா, விதுஷன், கார்த்திகன், சங்கீத், சர்வீன், சஞ்ஜெய், சியாம், ஜதூஷன், வேதீசன், ஷகீசன், சஜெய், சச்சின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

மீரா, மைரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி புதன்கிழமை மாலை 4:00 மணிமுதல் 8:00 மணிவரை இலக்கம்   3280 Sheppard Ave E,லுள்ள
Highland Funeral Home  ல் பார்வைக்காக வைக்கப்பட்டு  பின்னர் ஆகஸ்ட் மாதம் 22 ம் திகதி வியாழக்கிழமை காலை 9:30 முதல் 12:30 வரை  இலக்கம்   3280 Sheppard Ave E,லுள்ள Highland Funeral Home  ல்  கிரியைகள் நடைபெற்று மதியம் 12:30  க்கு இலக்கம்  12492 Woodbine Ave  லுள்ள  Highland Hills Funeral Home & Cemetery   ல் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

வசந்தன் – மகன் 4167092324

ரவி – மகன் 4168580351

விஜய் – மகன் 4162716573

விஜயகுமாரி – மகள் 6479600700

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.