தாய்மடி 15/10/1924 இறைமடி – 14/9/2024
திருமதி செல்வமலர் சிவஞானசுந்தரம்
யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto தனை
வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வமலர் சிவஞானசுந்தரம் அவர்கள்
14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனின் திருவடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விதானை பொன்னையா இஸ்டிராங்
குலதுங்கம், சிவக்கொழுந்து பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம்
தம்பதிகளின் அன்பு நிறை இளைய மகளும், காலஞ்சென்றவர்களான
சண்டிலிப்பாயைச் சேர்ந்த கதிரவேலு முத்துக்குமாரு, இராசம்மா
முத்துக்குமாரு (சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோவிலின்
முன்னாள் அறங்காவலர்), தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற
சிவஞாணசுந்தரம் முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினமலர் தாமஸ் போயேஜ் ஹன்ட்,
இராஜகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், அரசகுலசிங்கம்
பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், விஜயகுலசிங்கம் பொன்னையா
இஸ்டிராங் குலதுங்கம், புஷ்பமலர் நாகரத்தினம், சுகிர்தமலர் கனகசபாபதி,
யோகமலர் இராஜவல்லவன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
முத்துக்குமாரு ஆறுமுகதாஸ், முத்துக்குமாரு முத்துக்குமார சூரியர்
(பரமானந்தம்) ஞானரஞ்சிதமலர் முத்துக்குமாரசூரியர், மற்றும்
காலஞ்சென்றவர்களான இராஜலக்ஷ்மி ஆறுமுகதாஸ், திரு தியாகராஜா,
விஜயலக்ஷ்மி தியாகராஜா, எலிசா பேட்டஸ் ஹன்ட், தோமஸ் போயேஜ்
ஹன்ட், அமுதவல்லி இராஜகுலசிங்கம், தனலக்ஷ்மி அரசகுலசிங்கம்,
மார்கிரேட் விஜயகுலசிங்கம், கந்தையா நாகரத்தினம், சுப்பிரமணியம்
கனகசபாபதி, பரராஜசிங்கம் இராஜவல்லவன், ஆகியோரின் அன்பு
மைத்துனியும்,
திருமதி விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் (விஜி), சிவகுமார், விஜயகுமார்,
ஜெயகுமார், காலம்சென்ற இராஜகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்பிரமணியம் இரத்தினசிங்கம், கௌரிதேவி விஜயகுமார்,
ஜெகதீஷ்வரி ஜெயகுமார், வசந்தாதேவி இராஜகுமார், மற்றும்
காலம்சென்றவர்களான சாந்தினி சிவகுமார், பிரேமரஞ்சினி விஜயகுமார்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பிரசன்னா, சுகன்யா, குபேரன், அபினி,
ஆசினி, இரஜீவ்குமார் (பிரேமன்), விமோஷனா, சஞ்சீவ் குமார்,
உறொஷாந்தகுமார், சங்கீதா, சகானா, ஆரூரன், ஆர்த்திகன், மற்றும் சுரேஷ்,
விட்டோரியா, தயானா, ஆரன்யா, ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
ஆகாஷ், அஞ்சலி, அர்ஜூன், சச்சின், அர்ஜூன், பிரியன் ஆகியோரின்
பாசமிக பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூத உடல் பார்வைக்காக சனிக்கிழமை 21 Sep 2024 அன்று
5:00 PM – 9:00 PM மற்றும் ஞாயிறு 22 Sep 2024 8:00 AM – 9:30 AM
வரை Ajax Crematorium (384 Finley Avenue Ajax ON L1S 2E3 ) இல்
வைக்கப்பட்டு, அதன் பின்னர் அதே இடத்தில் கிரிகைகளுடன் தகனம்
செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு:
விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் : (416)-805-1592, விஜயகுமார் சிவஞானம் :
(647) – 293 – 9924
ஜெயகுமார் சிவஞானம் : (647)-829-9411 , வசந்தாதேவி இராஜகுமார் : +49
15566 176806