மறைகாத்த மாவீரன்

0 1

புனித பட்டிமா அன்னை தமிழ் ஆன்மீகப் பணியகம் நடாத்தும் மறைகாத்த மாவீரன் தென்மோடி நாட்டுக்கூத்து ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி சனிக்கிழமை மாலை 6:30 க்கு ஆளைளளைளயரபய வில் இலக்கம் 4300 ஊயறவாசய சுழயன லுள்ள தூழn Pயரட 2 Pழடiளா ஊரடவரசயட ஊநவெசந இல் நடைபெறும்.

கனடா பாடும் மீன்கள் சமூகம் நடாத்தும் பாடும் மீன்களின் பொழுது 2024 ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நுவழடிiஉழமந வில் இலக்கம் 575 ஊநவெநnnயைட Pயசம டீடஎன லுள்ள ஊநவெநnnயைட Pயசம டழவ 6 இல் நடைபெறும். 416 998 2284

வோன் தமிழ் பண்பாட்டு அமைப்பு நடாத்தும் கோடை கால ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு றுழழனடிசனைபந இல் இலக்கம் 100 டுயறகழசன சுழயன லுள்ள ஊhயவகநைடன னுளைவசiஉவ Pயசம இல் நடைபெறும். 416 893 9342

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் 31 வது ஆண்டு கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு ளுஉயசடிழசரபா வில் இலக்கம் 1555 நேடைளழn சுழயன லுள்ள நேடைளழn Pயசம இல் நடைபெறும். 416 282 0947

Leave A Reply

Your email address will not be published.