கனடா தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு இலக்குவனார் இலக்கிய
மன்றமும் இணைந்து நடாத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு
செப்டம்பர் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கும்ரூபவ்
செப்படம்பர் 21 ம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கும்
Scarborough Civic Centre லும் செப்டம்பர் 22 ம் திகதி
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு தமிழ் இசை கலா
மன்றத்திலும் நடைபெறும். 647 881 3613