அனலைதீவு திருவருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய திருப்பணிவேலைகள் பற்றிய பொதுக் கலந்துரையாடல்

0 0

அனலைதீவு திருவருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய திருப்பணி
வேலைகள் பற்றிய பொதுக் கலந்துரையாடல் செப்டம்பர் மாதம் 21 ம்
திகதி சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு மிசிசாகாவில் இலக்கம் 550
Courtney Park Drive West லுள்ள Mississauga Secondary School
இல் நடைபெறும் 647 278 6716

Leave A Reply

Your email address will not be published.